TNEB is not available in Google Pay solution in tamil

TNEB is not available in Google Pay solution in tamil


இந்த பதிவில் TNEB மின் கட்டணத்தை Google Pay_வில் செலுத்துவது எப்பிடி என்று நம் தமிழ் மொழியில் கானபோகிறோம்.


அதை தவிர்த்து Google Pay செயளியில் TNEB வலைதலம் வசைதியே கண்டுபிடிப்பது எப்பிடி? என்றும் பார்க்க போகிறோம்.


Step 1: முதலில் தங்களுக்கு Google Pay கணக்கு இருக்க வேண்டும்.


Step 2: பிறகு மின் துறையிடம்  இணைதுல்ல செல்பேசி கையில் இருக்க வேண்டும்.


Step 3: அதன் பின் Google Pay --> இல் சென்று +New Payment என்ற பொத்தானை அழுத்தவும்.


Step 4: அதில் Bill Payment என்ற பொத்தானை அழுத்தவும்.


Step 5: அதன் பிறகு Electricity என்ற பொத்தானை அழுத்தவும்.


Step 6: பொத்தானை அழுத்திய பிறகு TAMIL NADU ELECTRICITY BOARD என்ற பலகையை  தேர்வு செய்யவும்.


Step 7: அதன் உள்ளே சென்று Link Account என்ற பொத்தானை அழுத்தவும்.


Step 8: பிறகு தங்களுடைய மின் இணைப்பு என்னை பதிவு செய்யவும்.


Step 9: அத்துடன் தங்களுடைய பெயரை பதிவு செய்யவும்.


Step 10: அனைத்தையும் முடித்தவுடன் Link Account என்ற பொத்தானை அழுத்தவும்.


Step 11: இறுதியில் மீண்டும் உங்கள் கணக்கை கிளிக் செய்து தங்களுடைய பதிவை செரிபார்க்கவும்.


Step 12: கடைசியாக உங்கள் மின் கட்டணத்தை செலுத்தி புர்த்திசெய்யவும்.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை